வீட்டுக்குச் செல்ல முன்னர் மேலும் 8B பில்லியன் ஆயுதங்களை ஸ்ரேலுக்கு கொடுக்கும் பைடன்


வெள்ளை மாளிகையில் இருந்து விலகி, வீட்டுக்குச் செல்ல சில நாட்களே உள்ள நிலையில். ரம் பொறுப்பு ஏற்பதற்கு முன்னர், 8 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான, ஆயுதங்களை இஸ்ரேலுக்கு கடன் அடிப்படையில் கொடுக்க ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளார். டொனால் ரம் இஸ்ரேல் பாலஸ்தீன் போரை ஒரு முடிவுக்கு கொண்டுவர நினைக்கிறார். இதனால் இஸ்ரேலுக்கு உதவுவதை நிறுத்தினால், இஸ்ரேல் தானாகவே ஒரு சமாதான முயற்ச்சியில் இறங்கும் என்பது ரம் நோக்கம்.

ஆனால் ஜோ பைடன் , எந்த நோக்கத்தில் இந்த ஆயுதங்களை அள்ளி வழங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. குறிப்பாகச் சொல்லப் போனால், ரம் பதவி ஏற்ற பின்னர் எந்த திட்டங்களை எல்லாம் நிறுத்துவாரோ. அதனை எல்லாம், இப்பொழுதே முடித்துவிடுகிறார் ஜோ பைடன். இதனை அவர் ஒரு போட்டியாகவும் சவாலாகவும் எடுத்துச் செய்து வருவது தான் வேடிக்கையான விடையம். 

புதியது பழையவை

தொடர்பு படிவம்