அடம் பிடிக்கும் ரம் .. அமெரிக்க கொடி அரைக் கம்பத்தில் தான் பறக்கவேண்டும் என்கிறார் !

 


20ம் திகதி டொனால் ரம் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க்க இருக்கும் நிலையில், அன்றைய தினமும் அமெரிக்க கொடி அரைக் கம்பத்தில் தான் பறக்க வேண்டும் என்று ரம் அடம்பிடித்து வருகிறார்கள். அமெரிக்காவின் முன் நாள் அதிபர் ஜிம்மி காட்டர் இறந்து விட்டார். இதற்காக தற்சமயம் அமெரிக்க கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. 

இதனை நிறுத்த வேண்டாம், என்கிறார் ரம். இப்படி எத்தனை நாளைக்கு தான் அரைக் கொடியில் பறப்பது அமெரிக்க கொடி ? முன் நாள் அதிபர் ஜிம்மி காட்டர், மேல் ரம் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சொல்லப் போனால் ஜிம்மி காட்டரை ஒரு ரோல் மாடலாக ரம் பின்பற்றி வருகிறாராம். 

புதியது பழையவை

தொடர்பு படிவம்