ஹிலரி கிளிங்ரனுக்கு அமெரிக்காவின் அதி உயரிய விருது- ரம்பை ஆத்திரத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும் பைடன்


கடந்த முறைக்கு முன்னர் நடந்த அமெரிக்க தேர்தலில், ஹிலரியும் டொனால் ரம்பும் போட்டியிட்டு வெறும் 1% சத விகித வாக்கு வித்தியாசத்தில் ரம் வெற்றி பெற்றார். அதுவும் ஐ பாவித்து ஹிலரி மீது பழிகளை சுமத்தியே, ரம் வெற்றியடைந்தார். 

இன் நிலையில் 20ம் திகதி தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் இருந்து விலக உள்ள நிலையில். எதனை எல்லாம் அவர் செய்ய நினைத்தாரோ அதனை அவசரமாக செய்து முடித்துக் கொண்டு இருக்கிறார். இதனால் டொனால் ரம் கடுமையாக கோபம் அடைந்துள்ளார் !

உக்ரைனுக்கு கொடுக்க வேண்டிய ஆயுதங்களை கொடுத்து விட்டார், அத்தோடு அமெரிக்காவின் மிக உயரிய விருதான Presidential Medal of Freedom என்ற விருதை கொடுத்து பெருமைப் படுத்தி உள்ளார். ஹொலரியை பார்த்தாலே ரம்புக்கு ஆகாது. இன் நிலையில், டொனால் ரம்புக்கு எதனை செய்தால் பிடிக்காதோ. அதனை ஜோ பைடன் பார்த்துப் பார்த்து செய்து வருகிறார். 

புதியது பழையவை

தொடர்பு படிவம்