F*****G ரம் என்று கெட்ட வார்த்தையால் பேசிய அகதி- அலேக்காக தூக்கிச் செல்லும் பொலிசார்


கொத்துக் கொத்தாக அகதிகளை அமெரிக்க பொலிசார் கைது செய்கிறார்கள். சரியான விசா இல்லாமல் தங்கியிருக்கும் அகதிகளை பிடித்து அவர்களது சொந்த நாட்டுக்கு, திருப்பி அனுப்பும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இதில் ஒரு அகதியை கைதுசெய்யும் போது, அவர் மிகவும் கெட்ட வார்த்தையால் ரம்பை திட்டித் தீர்த்தார் அவர்.

மேலும் ஜோ பைடனையும் ஒபாமாவையும் அந்த அகதி புகழ்ந்து பேசினார். இந்தக் காணொளிகள் தற்போது சமூக வலையத் தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 

Post a Comment

Previous Post Next Post