காதல் திருமணமாகி 4 மாசத்துல 2 கல்லூரி மாணவர்களோடு உல்லாசம்- கணவர் கதவை திறக்க


என்னடா இது உலகத்துக்கு வந்த சோதனை! லவ் பண்ணி கல்யாணம் பண்ணா, கஞ்சி ஊத்துவாங்கன்னு பார்த்தா... இங்க ஒரு மேடம் கஞ்சிக்கே 'ஸ்கெட்ச்' போட்டுருக்காங்க.

நம்ம ஹீரோ சச்சின் சிங். இவரு உபி-காரரு. இவருக்கும் அதே ஊரு ஸ்வேதா சிங்குக்கும் பயங்கரமான லவ்வு. வீட்டுல "நோ" சொன்னாங்கன்னு, ரெண்டு பேரும் சூரத்துக்கு ஓடிப் போய் கஷ்டப்பட்டு வேலை செஞ்சு, அப்புறம் கான்பூர் வந்து ஒரு வாடகை வீட்டுல குடியேறுனாங்க. நம்ம ஆளு சச்சின் பாவம், ஆட்டோ ஓட்டி பொண்டாட்டியை ராணி மாதிரி பாத்துக்கலாம்னு நினச்சாரு.

ட்விஸ்ட் என்னன்னா... கல்யாணம் முடிஞ்சு நாலே மாசத்துல பொண்டாட்டி அக்கவுண்ட்ல 'டொக் டொக்'னு பணம் வந்து விழுது. சச்சின் கேட்டா, "எங்க பாட்டி தான் ஜி பே பண்ணுறாங்க"ன்னு ரீல் ஓட்டிருக்காங்க ஸ்வேதா. ஆனா சச்சின் ஒன்னும் அவ்ளோ 'அப்பு' இல்லையே! டவுட் ஆகி வாட்ச் பண்ணிருக்காரு.

த மாஸ்டர் பிளான்: ஒரு நாள் நைட்டு, "பிரண்ட்ஸ் கூட பார்ட்டி, இன்னைக்கு வீட்டுக்கு வரமாட்டேன்"னு ஒரு பிட்ட போட்டுட்டு, நைட்டோட நைட்டா எட்டிப் பார்த்தா... அங்க சீன் வேற மாதிரி இருக்கு! பக்கத்துல இருக்குற இன்ஜினியரிங் காலேஜ் பசங்க ரெண்டு பேரு கூட மேடம் பயங்கர 'உல்லாசமா' இருந்திருக்காங்க.

நம்ம சச்சின் செம டென்ஷன் ஆகி, "Content is King"-னு எல்லாத்தையும் வீடியோ எடுத்துட்டாரு. உடனே அந்த 'காலேஜ் குமாரு'ங்க ரெண்டு பேரும் சேர்ந்து சச்சினை போட்டு மிதிச்சிருக்காங்க. போலீஸ் வந்து எல்லாரையும் அள்ளிட்டு போயிட்டாங்க.

கிளைமாக்ஸ்: போலீஸ் ஸ்டேஷன்ல சச்சின் "நாங்க வீட்ல போய் பேசி தீர்த்துக்கறோம்"னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டாரு. வீட்டுக்கு வந்ததும் ஸ்வேதா, "அந்த ரெண்டு பசங்களையும் ரிலீஸ் பண்ண சொல்லு, இல்லன்னா அவங்க கூடவே போயிருவேன்"னு சீன் போட... சச்சினுக்கு மண்டை காஞ்சு போச்சு. "உனக்காக ஊரை விட்டு வந்தேனேடி..."-னு கடுப்பாகி, ஒரு வழியா மேட்டரை முடிச்சுட்டாரு (கழுத்தை நெரிச்சு கொன்னுட்டாரு).

பாவம் சச்சின், இப்போ போலீஸ் கஸ்டடில இருக்காரு. லவ் பண்றது தப்பு இல்ல பாஸ், ஆனா தப்பான ஆள லவ் பண்ணா இப்படித்தான் 'கேம் ஓவர்' ஆகிடும்!

Post a Comment

Previous Post Next Post