அமெரிக்காவின் முதல் பெண்மணி Melania Trump, அரசியல் தாண்டி உலகப்புகழ் பெற்றது அவரது Luxury Lifestyle மற்றும் பேஷன் ரகசியங்களுக்காகத்தான். குறிப்பாக, அவரிடம் இருக்கும் கைப்பைகளின் (Handbags) தொகுப்பு உலகிலேயே மிகவும் மதிப்புமிக்க ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் மிக முக்கியமானது Hermès Birkin ரக பைகள். பொதுவாக ஒரு சாதாரண பையே பல லட்சங்கள் விற்கும் நிலையில், மெலனியா பயன்படுத்தும் கறுப்பு நிற 'மேட் நிலோடிகஸ் குரோக்கடைல்' (Crocodile Skin) பையின் மதிப்பு மட்டும் சுமார் $100,000 டாலருக்கும் அதிகம்.
55 வயதான மெலனியாவிடம் பல அரிய வகை Designer Bags உள்ளன.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர், "எனது ஸ்டைல் பல ஆண்டுகளாக மாறாமல் ஒரே சீராக (Consistent) உள்ளது. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு எனக்குப் பிடித்தமான ஆடைகளையும் அணிகலன்களையும் நான் தேர்ந்தெடுக்கிறேன்" என்று கூறியுள்ளார். பேஷன் நிபுணர்களின் கருத்துப்படி, மெலனியா தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கைப்பையும் அவரது High Status மற்றும் அதிகாரத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. இதற்காகவே அவர் மிக உயர்தரமான தோல்களால் செய்யப்பட்ட பைகளைத் தேர்ந்தெடுக்கிறார்.
உக்ரைன் போர் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் ஒரு பக்கம் இருந்தாலும், மெலனியா தனது FLOTUS பிராண்டை மிகவும் நேர்த்தியாகப் பராமரித்து வருகிறார். சமீபத்தில் அவர் டிசைன் செய்த 'யூனிட்டி பேக்' (Unity Bag)
