ஆண் உறுப்பில் எலக்ரிக் ஷாக்: ஈரான் போராட்ட இளைஞர்கள் மீது சித்திரவதை வீடியோ கசிந்தது !


வீடியோ கீழே உள்ளது:  ஈரான்ல நடக்குற போராட்டத்துல கைதானவங்களை அந்த நாட்டு போலீசும் மிலிட்டரியும் சேர்ந்து பண்ற அராஜகத்தைக் கேட்டாலே உடம்பு நடுங்குது. இதுவரைக்கும் சுமார் 12,000 பேரைத் தட்டித் தூக்கிப் போட்டு கொன்னுட்டதா ஒரு அதிர வைக்குற தகவல் வெளியாயிருக்கு. அதுமட்டும் இல்லாம, 800 பேருக்கு தூக்கு தண்டனை கொடுக்க ரெடியா இருந்தப்போ தான், அதிபர் ட்ரம்ப் தலையிட்டு அதை தற்காலிகமா நிப்பாட்டி வச்சிருக்காரு. ஆனா, ஜெயில்ல இருக்குற பசங்களுக்குத் தர்ற டார்ச்சர் இருக்கே... அது ரொம்பக் கொடுமை. இதெல்லாம் ஏதோ ஏஐ (AI) வச்சு செஞ்ச பொய்யான வீடியோ இல்லை, நிஜமாவே நடந்த சித்திரவதை வீடியோக்கள் இப்போ வெளியாகி உலகத்தையே மிரள வச்சிருக்கு.

ஆண், பெண் வித்தியாசம் பார்க்காம எல்லாரையும் கைது செஞ்சு, அவங்க பிறப்புறுப்புல எலெக்ட்ரிக் ஷாக் (Electric Shock) கொடுக்குறது, பாலியல் வன்கொடுமை பண்றதுன்னு ஈரான் ராணுவம் வெறித்தனம் காட்டிட்டு வர்றாங்க. சாட்டை அடி, பிரம்பால அடிக்கிறதுன்னு பழைய காலத்து தண்டனைகளை விட மோசமா இப்போ அங்க நடந்துட்டு இருக்கு. "எங்க அரசாங்கத்துக்கு எதிரா பேசுறவன் எவனா இருந்தாலும் அவன் எங்களுக்கு மட்டும் இல்ல, நாட்டுக்கே எதிரி தான்"னு ஈரான் அரசு ரொம்பத் திமிரா பதில் சொல்லியிருக்கு. ஏற்கனவே தயவு தட்சணை பார்க்காம பல பேரைத் தூக்குல போட்ட ஈரான் அரசு, இப்போ இந்தச் சித்திரவதைகளையும் ஓப்பனா ஒத்துக்கிட்டு ஆடுது.

உண்மையைச் சொல்லப்போனா, இந்தத் தீயைப் பத்த வச்சதே அமெரிக்கா தான்னு ஒரு பேச்சு ஓடுது. "நீங்க தைரியமா போராடுங்க, நாங்க பின்னாடி இருக்கோம்; மதுரோவை காலி பண்ண மாதிரி இங்க இருக்கிற கொமேனியையும் தூக்கிடலாம்"னு அமெரிக்கா தான் ஆசை காட்டி அங்க இருக்கிற மக்களைத் தூண்டி விட்டிருக்காங்க. ட்ரம்ப் வந்து தங்களைக் காப்பாத்துவாருன்னு நம்பி மக்கள் ரோட்டுக்கு வந்து போராட ஆரம்பிச்சாங்க. ஆனா கடைசியில அரபு நாடுகள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிரா நின்ன உடனே, ட்ரம்ப் அப்படியே பல்டி அடிச்சுட்டு சைலண்ட் ஆகிட்டாரு. இதனால பாவம் அங்க போராடுன மக்கள் தான் இப்போ நடுத்தெருவுல நிக்குறாங்க.

அமெரிக்கா பின்வாங்குன உடனே ஈரானோட போராட்டமும் கொஞ்சம் அடங்கிப்போச்சு. ஆனா, இந்தச் சண்டையில உயிர் இழந்த ஆயிரக்கணக்கான மக்கள், அவங்க குடும்பத்தோட நிலைமை என்ன? பெத்தவங்களை இழந்துட்டு அழுதுட்டு இருக்குற சின்னச் சின்னக் குழந்தைகளோட எதிர்காலம் இப்போ கேள்விக்குறியா இருக்கு. அரசியல்வாதிகள் போடுற கணக்குல பாவம் சாதாரண மக்கள் தான் பலிகடா ஆகிட்டு இருக்காங்க. ஈரானோட இந்த 'டார்க்' பக்கம் இப்போ மொத்த இன்டர்நெட்டையும் சோகத்துல ஆழ்த்தியிருக்கு.



Post a Comment

Previous Post Next Post