மனமுருகிய தூய்மை பணியாளர்கள், விஜய்யை மனதார வாழ்த்திய பெண்கள் ...கீழே வீடியோ இணைப்பு
தமிழ் நாட்டில் தூய்மை பணியாளர்கள் பல மாதங்களாக சம்பள உயர்வுகோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் ஆழும் தி.மு.க அரசு அவர்களை கண்டுகொள்ளவே இல்லை, அத்துடன் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. மாறாக அவர்களை கைது செய்து வந்தது.
இன் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்த தவெக நிர்வாகிகள், அவர்களுக்கு பாத பூஜை செய்து, பின்னர் பெண்களுக்கு சேலை, அரிசி பருப்பு என்று கொடுத்து உதவியுள்ளார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கீழே வீடியோ இணைப்பு.
Tags
Tamil Nadu
