இன்றைய வானிலை அறிக்கை: தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் பிற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளது.


நகரம்வானிலை முன்னறிவிப்பு
சென்னைலேசான மழைக்கு வாய்ப்பு
மதுரைகனமழை
தேனிகனமழை
திண்டுக்கல்கனமழை
விருதுநகர்கனமழை
கோவைமேகமூட்டம்
திருச்சிமிதமான மழை
சேலம்மிதமான மழை
திருநெல்வேலிமிதமான மழை
தூத்துக்குடிமிதமான மழை
Previous Post Next Post

Contact Form