தவெக-வின் முக்கிய அமைச்சரான சரத் அவர்களின் ராஜினாமாவை விரைவில் எதிர்பார்க்கலாம். இது தவெக அரசுக்கு விழுந்த முதல் பேரிடியாகும். வெளியாகியுள்ள வீடியோவில், தற்போதைய அமைச்சர் சரத் அவர்கள், தனது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஒரு வெள்ளை நிறப் பவுடரைக் கலக்குகிறார். அதற்கு அருகே 500 ரூபாய் தாள் அவர் கையில் உள்ளது. அவர் தற்போது குறிப்பிட்டதுபோல, பாரசிட்டமால் மாத்திரையை அவர் நசுக்கும் காட்சிகள் எங்கும் பதிவாகவில்லை.
பொதுவாக ஹெராயின் பவுடரை இதுபோலவே கிரெடிட் கார்டு மூலம் கலந்து, பின்னர் அதனை நேர்வரிசையாக்கிவிட்டு, பணத்தை எடுத்துச் சிகரெட் போலச் சுருட்டி அதனை மூக்கு வழியாக உறிஞ்சுவார்கள். இதனையே சரத் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார் என்பது மிகவும் தெளிவாகப் புலப்படுகிறது. மேலும் சொல்லப்போனால், அன்றைய தினம் அவர் மனைவி மற்றும் பிள்ளைகள் அந்த இடத்தில் இருக்கவில்லை என்று உளவுத்துறை விசாரித்ததில் தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் முதல்வர் விஜய் அவர்களுக்குப் பறக்க,
கடுமையாகக் கோபமடைந்த விஜய், சரத் தனது அமைச்சர் அலுவலகத்திற்குச் செல்லக் கூடாது என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் சற்று முன்னர் கட்டளை பிறப்பித்துள்ளார். மருத்துவர்கள் சரத்தை அணுகி ரத்த மாதிரியை எடுத்துப் பரிசோதனை செய்தாலே போதும். வாழ்க்கையில் ஒரு நாள் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தால் கூட, அது காட்டிக்கொடுத்துவிடும். எனவே, சரத் தனது பதவியை ராஜினாமா செய்ய இன்னும் சில மணி நேரங்களே உள்ளது என்று கூறலாம்.
ரத்தப் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பாவிக்கவில்லை என்ற ரிசல்ட் வந்தால், அவர் தப்பிக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அமைச்சர் சரத் அவர்களின் இளமைக்கால வாழ்க்கை என்பது மிகவும் கரடுமுரடானது என்று அவரது நண்பர்கள் கூறியுள்ளார்கள். இதனால் அவர் பெரும் சிக்கலில் சிக்க வாய்ப்புள்ளது. சரத்திற்கு மிக நெருக்கமான சிலரே திமுகவிடம் பெரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்கள் என்பது மிக மிகத் தெளிவாகப் புரிகிறது. ஏனெனில், திமுக இதனை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல, உடனே தமது பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளதைப் பார்க்கும்போதே அது நன்றாகத் தெரிகிறது.
‘போதையற்ற தமிழகம்’ என்ற குறிக்கோளோடு ஆட்சி புரியும் தவெக அரசுக்கு, அவர்களின் அமைச்சர் ஒருவரே போதைப்பொருள் பாவித்துள்ளார் என்பதனை ஏற்க முடியாது அல்லவா? இதனால் நிச்சயம் விஜய் அவர்கள் சரத்தின் பதவியைப் பறிப்பார். இது செல்வி ஜெயலலிதா ஆட்சியில் நடந்ததுபோல, அடிக்கடி அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது என்பதைக் காட்டுகிறது. ஆனால், இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால்… விஜய்க்கு மிக மிக நெருக்கமான த்ரிஷா அவர்கள், சரமாரியாகக் கஞ்சா புகைப்பார்கள் என்பதுதான். த்ரிஷா தான் சிம்புவுக்கும் கஞ்சா பழக்கியதாகச் சில உதவியாளர்கள் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.