திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகள் குறித்துத் தெரிவிக்கச் சென்ற கார்த்திக் என்ற நபர், துணை சபாநாயகரால் … துறைமுக தொகுதி தவெக எம்எல்ஏவும் துணை சபாநாயகருமான ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!Read more
Author: kayal
சென்னையில் 1,000 ஏசி மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்ய முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் (MTC) பயன்பாட்டிற்காக இந்த புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகள் நடப்பு நிதியாண்டில் கொள்முதல் … சென்னையில் 1,000 ஏசி மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்ய முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!Read more
கனடாவில் அதிகரிக்கும் கருமுட்டை சேமிப்பு: மரபணு குறைபாடுகளைத் தவிர்க்கப் புதிய முயற்சி!
கனடாவில் அண்ட அணுக்களைச் சேமித்து வைக்கும் (Egg Freezing) சிகிச்சை முறையைப் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. கர்ப்பம் … கனடாவில் அதிகரிக்கும் கருமுட்டை சேமிப்பு: மரபணு குறைபாடுகளைத் தவிர்க்கப் புதிய முயற்சி!Read more
ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி விவகாரம்: தவெக அரசைக் கடுமையாகச் சாடிய கனிமொழி எம்பி!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது … ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி விவகாரம்: தவெக அரசைக் கடுமையாகச் சாடிய கனிமொழி எம்பி!Read more
ஈரானின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ சாடல்!
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் சூழலைத் தணிக்கப் பல்வேறு சர்வதேச நாடுகள் தீவிர தூதரக முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. … ஈரானின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ சாடல்!Read more
ஜனவரி 6 கேபிட்டல் தாக்குதல் டிரம்ப்பை அவரது கல்லறை வரை தொடரும்: ஜோ பைடன் சுயசரிதையில் கருத்து!
ஜோ பைடன் எழுதியுள்ள “பிராமிஸ் மீ, அமெரிக்கா” (Promise Me, America) என்ற சுயசரிதை புத்தகம் வரும் நவம்பர் 17 அன்று … ஜனவரி 6 கேபிட்டல் தாக்குதல் டிரம்ப்பை அவரது கல்லறை வரை தொடரும்: ஜோ பைடன் சுயசரிதையில் கருத்து!Read more
கருப்புக் கடல் உணவுப் பாதை அமைத்தல்: ரஷியா, உக்ரைனுடன் இந்தியா தீவிர தூதரகப் பேச்சுவார்த்தை!
ரஷியா-உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், கருப்புக் கடல் வழியாக உணவு தானியங்கள் மற்றும் விவசாயப் பொருட்களைப் பாதுகாப்பாக … கருப்புக் கடல் உணவுப் பாதை அமைத்தல்: ரஷியா, உக்ரைனுடன் இந்தியா தீவிர தூதரகப் பேச்சுவார்த்தை!Read more
ஈரான் ராணுவ ரீதியாக வீழ்த்தப்பட்டது: கத்தார் பிரதமருடனான சந்திப்புக்கு பின் டிரம்ப் அறிவிப்பு!
கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானியுடன் வாஷிங்டனில் சந்திப்பு நடத்திய பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை … ஈரான் ராணுவ ரீதியாக வீழ்த்தப்பட்டது: கத்தார் பிரதமருடனான சந்திப்புக்கு பின் டிரம்ப் அறிவிப்பு!Read more
தீபாவளி பண்டிகை வசூலில் பந்தயம் அடிச்ச டாஸ்மாக்
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் மொத்தம் ரூ.441.38 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் தீபாவளிப் … தீபாவளி பண்டிகை வசூலில் பந்தயம் அடிச்ச டாஸ்மாக்Read more
அமெரிக்காவின் எந்த நகரத்தையும் தாக்கும் திறன்: அணு ஆயுத பலத்தைப் பெருக்கும் சீனா
அமெரிக்காவின் அனைத்து முன்னணி நகரங்களையும் தாக்கும் வகையில் சீனா தனது அணுஆயுத மற்றும் ஏவுகணைத் திறனைத் தீவிரமாக அதிகரித்து வருகிறது. … அமெரிக்காவின் எந்த நகரத்தையும் தாக்கும் திறன்: அணு ஆயுத பலத்தைப் பெருக்கும் சீனாRead more
தீபாவளி நாளில் கொலைகள் நடப்பது புதிதல்ல: தவெக அமைச்சர் ராஜ்மோகன் பதில்
தமிழகத்தில் தீபாவளி நாளில் நடைபெற்ற கொலைச் சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களுக்குத் தவெக அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்துள்ளார். தமிழ்நாட்டில் தீபாவளிப் … தீபாவளி நாளில் கொலைகள் நடப்பது புதிதல்ல: தவெக அமைச்சர் ராஜ்மோகன் பதில்Read more
ரஷியா மீது கனடா புதிய பொருளாதாரத் தடைகள்: 38 அமைப்புகள், 24 பேருக்குக் கட்டுப்பாடு!
உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கனடா அரசு புதிய பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் கீழ் ரஷியாவைச் … ரஷியா மீது கனடா புதிய பொருளாதாரத் தடைகள்: 38 அமைப்புகள், 24 பேருக்குக் கட்டுப்பாடு!Read more
பாகிஸ்தான் தொலைக்காட்சி தொகுப்பாளர் ராபியா அஹ்சன் சுட்டுக்கொலை
பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி செய்தித் தொகுப்பாளர் ராபியா அஹ்சன் ராவல்பிண்டியில் உள்ள அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவரது கணவரைப் காவல்துறையினர் … பாகிஸ்தான் தொலைக்காட்சி தொகுப்பாளர் ராபியா அஹ்சன் சுட்டுக்கொலைRead more
செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் தடயங்கள் கிடைக்காமல் திணறும் சிபிசிஐடி: தீவிர விசாரணை!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு என்பவரது 7 வயது மகளான ஹேமலதா, கடந்த மாதம் 11-ஆம் … செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் தடயங்கள் கிடைக்காமல் திணறும் சிபிசிஐடி: தீவிர விசாரணை!Read more
கிரீஸ் நாட்டின் கிரீட் தீவு அருகே அகதிகள் சென்ற படகுகளில் சடலங்கள் மீட்பு: 20 பேர் உயிரிழப்பு!
கிரீஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள கிரீட் தீவு அருகே கடலில் தத்தளித்த அகதிகள் படகுகளில் மேற்கொண்ட சோதனையின் போது இந்த … கிரீஸ் நாட்டின் கிரீட் தீவு அருகே அகதிகள் சென்ற படகுகளில் சடலங்கள் மீட்பு: 20 பேர் உயிரிழப்பு!Read more
தேனி எஸ்எஸ்ஐ கொலை விவகாரம்: முதல்வர் மற்றும் காவல்துறை அறிக்கைகளில் முரண்பாடு
தேனியில் சிறப்பு உதவி ஆய்வாளர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது பணி நேரம் குறித்து முதல்வரும் காவல்துறையும் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளனர். … தேனி எஸ்எஸ்ஐ கொலை விவகாரம்: முதல்வர் மற்றும் காவல்துறை அறிக்கைகளில் முரண்பாடுRead more
அமெரிக்க டாலருக்குப் போட்டியாகக் தங்கம் சேமிப்பு: சீனா எடுக்கும் பொருளாதார நடவடிக்கை!
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதாரச் சூழலுக்கு இடையே சீனா தனது தங்க இருப்பை இதுவரை இல்லாத அளவுக்கு அதிவேகமாக உயர்த்தி வருகிறது. … அமெரிக்க டாலருக்குப் போட்டியாகக் தங்கம் சேமிப்பு: சீனா எடுக்கும் பொருளாதார நடவடிக்கை!Read more
சென்னை விமான நிலையத்தில் 26 விமானங்கள் தாமதம்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெடிக்கப்பட்ட அதிகப்படியான பட்டாசுப் புகையின் காரணமாகச் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு … சென்னை விமான நிலையத்தில் 26 விமானங்கள் தாமதம்Read more