Posted in

புஸ்ஸி ஆனந்த்-ஆதவ் அர்ஜுனா- செங்கோட்டையன் தொகுதிகள் தெறிக்கிறது 40% வாக்கு பதிவு !

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) போட்டியிடும் முக்கிய நட்சத்திரத் தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது. குறிப்பாக, விஜய் போட்டியிடும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் நண்பகலிலேயே வாக்குப்பதிவு 43 சதவீதத்தைக் கடந்துள்ளது. 2021-ல் பெரம்பூரில் 12 மணிக்கு வெறும் 25% மட்டுமே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது விஜய்யின் நேரடித் தாக்கம் (Vijay Factor) களத்தில் எந்தளவுக்கு வலுவாக உள்ளது என்பதற்கு சான்றாகும்.

வேட்பாளர் தொகுதி 12 PM வாக்குப்பதிவு % 2021 ஒப்பீடு (Noon)
விஜய் (தலைவர்) பெரம்பூர் 42.56% +17% அதிகம்
விஜய் (தலைவர்) திருச்சி கிழக்கு 44.12% +10% அதிகம்
புஸ்ஸி ஆனந்த் தி.நகர் 40.85% +12% அதிகம்
ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் 41.30% +11% அதிகம்
வி. சத்தியபாமா திருப்பூர் வடக்கு 48.20% +14% அதிகம்
கே.ஏ. செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் 46.75% +8% அதிகம்
பி. வெங்கடரமணன் மயிலாப்பூர் 39.50% +13% அதிகம்
கு.ப. கிருஷ்ணன் லால்குடி 43.10% +9% அதிகம்
ஜெ.சி.டி. பிரபாகர் ஆயிரம் விளக்கு 40.25% +12% அதிகம்
ரெட்டியபட்டி நாராயணன் நாங்குநேரி 42.15% +10% அதிகம்