தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவிலும் மிகவும் புகழ்பெற்ற ஜோதிடராக விளங்குபவர் பண்டிதர் சிவா சங்கர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், கேப்டன் விஜயகாந்த் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல முன்னணிப் பிரபலங்களின் ஜாதகங்களை மிகத் துல்லியமாகக் கணித்து, அவர்களின் வாழ்வின் வளர்ச்சிக்கு வழிகாட்டிய மாபெரும் ஜோதிட ஆளுமை இவர் ஆவார்.
தற்போது லண்டன் வந்துள்ள இவர், இங்குச் சில காலம் மட்டுமே தங்கியிருக்கத் திட்டமிட்டுள்ளார். எனவே, புலம்பெயர் தமிழர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, அவரை நேரில் அணுகி தங்களது எதிர்காலப் பலன்களைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ளலாம்.
அச்சுப்பிசறாமல் உங்கள் ஜாதகத்தை அப்படியே கணித்துச் சொல்வதில் வல்லவரான பண்டிதர் சிவா சங்கர் அவர்களிடம், உங்கள் வாழ்வில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது? அடுத்து என்ன நடக்கப் போகிறது? மற்றும் உங்களைப் பாதித்திருக்கும் நவக்கிரகத் தோஷங்கள் என்னென்ன? போன்ற அனைத்து விவரங்களையும் விரிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஏற்கனவே பல விஐபிக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஜோதிடர் ஐயா சிவா சங்கர் அவர்களின் வழிகாட்டுதலால் தங்கள் வாழ்வில் பெரும் நன்மைகளை அடைந்துள்ளனர்.
நீங்களும் உங்கள் வாழ்வின் தடைகளை நீக்கி முன்னேற, உடனே +44 7454055295 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு உங்கள் நேரத்தை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.