உன்ன போயி அடக்கமான பொண்ணுன்னு நெனச்சோம் பாரு… டூ பீஸ் உடையில்

உன்ன போயி அடக்கமான பொண்ணுன்னு நெனச்சோம் பாரு… டூ பீஸ் உடையில்

தொடர்ந்து ‘சித்திரம் பேசுதடி 2 ‘ மற்றும் ‘சூப்பர் டீலக்ஸ்’ போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வளர்ந்து வருகிறார். அதையடுத்து உன் காதல் இருந்தால் என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே காயத்ரிக்கு சொல்லிக்கொள்ளும் படி பெரிதாக எதுவும் படவாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் விஜய் சேதுபதி நடிக்கும் படம் அத்தனையிலும் எதாவது ஒரு ரோல் ஆவது நடித்துவிடுகிறார். அதுதான் கோலிவுட்டில் பெரும் குழப்பத்தையும் கிசு கிசுப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் சமீப நாட்களாக சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் காயத்ரி அவ்வப்போது விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இந்நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் டூ பீஸ் உடையில் போஸ் கொடுத்து பேரதிர்ச்சி கொடுத்துள்ளார்.