ரொம்ப சிம்பிளா பிறந்தநாள் கொண்டாடிய சமந்தா – குவியும் வாழ்த்துக்கள்!

ரொம்ப சிம்பிளா பிறந்தநாள் கொண்டாடிய சமந்தா – குவியும் வாழ்த்துக்கள்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமத்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இவர் தற்போது இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

குறிப்பாக விவாகரத்துக்கு பிறகு சமந்தா முழு நேரமும் நடிப்பில் கவனத்தை செலுத்தி எது மாதிரியான ரோல் கொடுத்தாலும் முகம் சுளிக்காமல் நடித்து வருகிறார். படுக்கையறை காட்சிகள் கிளாமர் காட்சிகள் என எதுவாக இருந்தாலும் பின்னி பெடல் எடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்றால்,

நடிகை சமந்தா தற்போது தனது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் சிம்பிளாக சின்ன சின்ன கேக் பீஸ்களை கொண்டு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட ஒரு பெரிய டாப் நடிகை இவ்வளவு சிம்பிளா பிறந்தால் கொண்டாடி இருக்கிறாரே! என பலரும் வியந்து பாராட்டி அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.