சங்கர் மகள் திருமணத்தில் சங்கீதா விஜய் – வைரலாகும் புகைப்படங்கள்!

சங்கர் மகள் திருமணத்தில் சங்கீதா விஜய் – வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். கடந்த 1999 ஆம் ஆண்டு தனது தீவிர ரசிகையான சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு சஞ்சய் என்ற ஒரு மகனும் திவ்யா என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள்.

சமீப காலமாக விஜய் தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இது வெறும் வதந்தியாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இதனிடையே நடிகர் விஜய் அரசியலில் முழுநேர அரசியலில் ஈடுபட்டுள்ளார்.

அரசியலில் இறங்கியதால் மனைவிக்கு பிடிக்காததால் அவர் தனது அம்மா வீட்டிற்கு சென்று லண்டனில் லண்டனில் குழந்தைகளுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படியான நேரத்தில் விஜயின் மனைவி சங்கீதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களை வெளியாகி வைரல் ஆகி வருகிறது. ஆம் நேற்று நடந்த இயக்குனர் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா கலந்து கொண்டுள்ளார்.

பல வருடங்களுக்கு பிறகு அவர் சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய தீயாய் பரவி வருகிறது. ஆனால் இந்த திருமணத்தில் நடிகர் விஜய் மனைவியுடன் கலந்து கொள்ளவில்லை அவர் வெளிநாட்டில் கோட் திரைப்படத்தில் இருப்பதாக செய்திகள் வெளி வருது குறிப்பிடுத்தக்கது.