உடல் உறவில் ஈடுபடும் ரோபோக்கள் 2025 வருகிறது : மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் !



இதுவரை காலமும், எழுதுவதற்கும், படிக்கவும், தீர்க்க முடியாத முடிச்சுகளை தீர்க்கவுமே AI-உதவியது. மேலும் சொல்லப் போனால் மனிதர்கள் செய்யும் வேலைகளை செய்து வந்தது AI. ஆனால் முதன் முறையாக, மனிதர்களோடு, உணர்ச்சிகளை பகிர்ந்து. ஒரு மனிதன் காம இச்சையில் இருந்தால், அதனை தெரிந்து கொண்டு, அவனுக்கு அல்லது அவளுக்கு உதவும் ரோபோக்கள் 2025ல் வெளியாக உள்ளது. 

ஏற்கனவே உறவில் ஈடுபடும் பொம்மைகள் இருக்கிறது. ஆனால் மனிதர்களோடு இணைந்து தாமாகவே செயலில் ஈடுபடும் ரோபோக்கள் உருவாகியுள்ளது. இதனை மனித குலமே விரும்புகிறது. அமெரிக்கா மட்டும் அல்ல, பல நாடுகளில் உள்ள மக்கள் இந்த உடல் உறவில் ஈடுபடும் ரோபோக்களை பெரிதும் விரும்புகிறார்கள். வீட்டில் வேலை செய்வது, உணவு சமைப்பது, உடைகளை சலவை செய்வது. வீட்டை சுத்தம் செய்வது மட்டும் அல்ல.

உங்கள் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அது போல செயல்படும் ரோபோக்கள் ஏற்கனவே உற்பத்தியாகி நிலுவையில் உள்ளது. அதனை வெளியிடுவதில் தான் சிக்கல் இருந்தது. ஆனால் அதுவும் தற்போது தீர்ந்து விட்டது. எனவே இனி வரும் இந்த புது வகை ரோபோக்களை , மனிதர்கள் வரவேற்கும்   நிலை தோன்றியுள்ளது. இனி மருத்துவர்கள் இது பற்றி என்ன சொல்கிறார்கள் என்றால், மனித வாழ்கையே நாசமாகி விடும் என்கிறார்கள். இன்றைய தேதியில் எப்படி பல இளைஞர்கள் ஆபாச தளங்களை பார்த்து , தமது வாழ்க்கையை கொண்டு செல்கிறார்களோ. அதே போல இனி ரோபோக்களை பாவித்து மனிதர்கள் தமது இச்சையை தீர்த்துக் கொள்வார்கள் என்றால்.

மனித குலமே நாசமாகி விடும் ! என்கிறார்கள் மருத்துவர்கள். இதேவேளை இந்த ரோபோக்கள் மனிதர்களை 100% விகிதம் புரிந்து வைத்துள்ளது. இதனால் உங்கள் இதயம் துடிக்கும் விகிதம் , நீங்கள் அனுபவிக்கும் சுகம்,  எந்த அளவு உள்ளது ? உங்கள் நிலை என்ன ? உங்களுக்கு எது பிடிக்கும் என்று தெரிந்து வைத்திருப்பதால் ! குறித்த ரோபோக்கள் 100% சத விகித சுகத்தை மனிதர்களுக்கு தர வல்லது. இதனால் மனிதர்கள் இயற்கையாகவே அந்த ரோபோக்களை தான் நாடுவார்கள். அவர்களுக்கு தமது காதலியை பிடிக்காமல் போகலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். உலகம் எங்கே செல்கிறது என்பது ? பெரும் கேள்விக் குறியாக உள்ளது. 

புதியது பழையவை

தொடர்பு படிவம்