லாஸ் ஏஞ்சல்ஸ் தீயை யார் தொடக்கி விட்டது : இதோ மனதை பதறவைக்கும் உண்மை சம்பவம்


உலகின் முக்கிய பேசு பொருளாக இருப்பது, அமெரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பற்றி எரியும் தீ தான். இந்த காட்டுத் தீயை கட்டுப்படுத்தவே முடியவில்லை. இதுவரை சுமார் 1.5 லட்சம் மக்கள் இடம்பெயந்துள்ள நிலையில். கனடாவின் விமானப் படை சென்று அமெரிக்காவுக்கு உதவவேண்டி, கால கட்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு திடீரென லாஸ் ஏஞ்சல்ஸில் தீ பரவ என்ன காரணம் ? இதனை எவராவது தனி நபர், மூட்டி விட்டார்களா என்ற சந்தேகங்கள் இருக்கிறது.

ஆனால் அது உண்மை இல்லை என்று அமெரிக்க பொலிசார் மறுத்துள்ளார்கள். பூமி வெப்பமடைதல் இதற்கு ஒரு உதாரணம் ஆகும். தற்போது மழை எதுவும் இல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள காடுகள் மற்றும் மரங்கள், வறண்டு போய் இருந்தது. இதனால் ஒரு சிறிய பொறி போதும் நெருப்பைத் தூண்டி விட. அதுமட்டும் அல்ல அங்கே பலத்த காற்று இடைவிடாமல் வீசி வருகிறது. இதன் காரணத்தால், தீ மேலும் வேகமாக பரவி வருகிறது. 

இதற்கு முழு முதல் காரணம் புமியின் பருவ நிலை மாற்றமே. இன்னும் இப்படி எல்லாம் என்ன என்ன இயற்கை அழிவுகள் இனி நடக்க இருக்கிறதோ தெரியவில்லை. 

புதியது பழையவை

தொடர்பு படிவம்