அரசுக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கவனயீர்ப்புப்போராட்டம் ஒன்று கொழும்பு கோட்டையில் இடம்பெற்றுள்ளது. இது நாள் வரை அமைதியாக இருந்த மாணவர் ஒன்றில் திடீரென அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்க என்ன காரணம் ? என்று பலரும் அதிர்ச்சியில் உள்ளார்கள். இவர்கள் வரி குறைப்புக்கு எதிராகவே போராட்டங்களை நடத்தியுள்ளார்கள்.
பெறுமதிசேர் வரிக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் புதன்கிழமை (08) கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்புப்போராட்டத்தின்போது பிடிக்கப்பட்ட படங்கள்.
Tags
world news
