இப்படித் தான் இவர் ஏதாவது புதுமையாக செய்து கொண்டு தான் இருக்கிறார். ஆனால் ரசிகர்கள் ரசிப்பதை தான் இன்னும் நிறுத்தவில்லை. நீச்சல் குளத்தின் மேல் ஒரு ஊஞ்சல் கட்டி அந்த ஊஞ்சலில் தன்னுடைய வளர்ப்பு நாயை அமர வைத்து டூ பீஸ் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் குதுகலமாக இருக்கும் நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய ஆண் நண்பரை இழுத்து லிப்லாக் கொடுத்துள்ள புகைப்படங்கள் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்து இருக்கின்றன.
இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அந்த நாயாக நான் இருக்கக் கூடாதா..? என்று ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி அதன் பிறகு சிறு குரு கதாபாத்திரங்களில் நடித்து தற்போது ஹீரோயினாகவும் பாடகியாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா.தனக்கான தனி பாணியை உருவாக்கி இருக்கும் நடிகை ஆண்ட்ரியா ரசிகர்கள் மத்தியில் ஒரு நடிகையாகவும் பின்னணிப் பாடகியாகவும் பிரபலமாக இருக்கிறார்.
Tags:
Cinema News