ஸ்பைடர் மேன் டாம் ஹொலன் தனது திரைப்பட நயகியை நிஜமாக திருமணம் செய்து கொண்டார்

 


மார்வல் ஸ்டூடியோ என்றால் உலகில் தற்போது தெரியாதவர்களே கிடையாது என்று சொல்லாம். அந்த அளவுக்கு பல கதா பாத்திரங்களை உருவாக்கி, அதனை உலகப் புகழ் திரைப்படங்களாக வெளியிட்டு , பில்லியன் கணக்கான டாலர்களை சம்பாதித்து வருகிறது மார்வல் ஸ்டூடியோஸ். அந்த வகையில் அவர்கள் தயாரிபின் ஒரு அங்கம் தான் ஸ்பைடர் மேன். இதில் டாம் ஹாலன் நடிப்பார். அவர் காதலியாக ஸெண்டே நடித்து வருகிறார்.

இருவருமே வளர்ந்து வரும் இளம் நடிகர்கள். ஆனால் படத்தில் மட்டும் அல்ல, இவர்கள் நிஜ வாழ்கையிலும் காதலர்களாக மாறி இருக்கிறார்கள். இவர்கள் சில தினங்களுக்கு முன்னர் ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டார்கள். அந்தவகையில் ஹாலிவுடில் உள்ள பல பிரபலங்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவர்கள் படத்தில் மட்டும் அல்ல நிஜமாகவே நல்ல ஜோடி தான் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். 

என்ன ஸ்பைடர் மேனை விட ஸெண்டே சற்று உயரம் அதிகமாக இருப்பார். உயரமான பெண்களை ஆண்களுக்கு அதிகம் பிடிக்கும். அதிலும் ஹாலிவுட்டில் இது வழமையான சம்பவம் தான் என்கிறார்கள் விடையம் தெரிந்தவர்கள்.




புதியது பழையவை

தொடர்பு படிவம்