உலகின் நம்பர் 1 செல்வந்தர் எலான் மஸ்க், X-Money என்ற APPஐ இன்று வெளியிட்டுள்ளார். ஒரு வங்கிக்கு இல்லை... இல்லை அதற்கும் மேல், நிகரான ஒரு நிறுவனத்தை இவர் ஸ்தாபித்துள்ளார். பணப் பரிவர்த்தனை, கொடுக்கல் வாங்கல், செலுத்துவது என்று எண்ணில் அடங்காத பல விடையங்களை இதனூடகச் செய்ய முடியும்.
பல குவாண்டம் கம்பியூட்டர்களை பாவித்து, பணப் பரிமாற்றங்களை மில்லி செக்கனில் இயக்க கூடிய வகையில், இந்த எக்ஸ்- மணி அமைந்துள்ளது. மேலும் சொல்லப் போனால், இதனூடாக பெரும் தொகைப் பணத்தையும் சம்பாதிக்க முடியும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். கிரிப்டோ கரன்சி, ஸ்டொக் மார்கெட் என்று அனைத்து வசதிகளும் அடங்கிய ஒரு விடையமாக இருக்கிறது இந்த X-money.
Tags:
world news