S. J. Suryah வின் கேரக்டர் பட்டையை கிளப்பியுள்ளது Game Cnager படத்தின் திரை விமர்சனத்தில் குழப்பிய வலைப்பேச்சு பிஸ்மி


கேம் சேஞ்சர் படத்தை பார்கப் போகும் போது, தமிழ் படம் என்று நினைத்துப் பார்கப் போகவேண்டாம் என்றும், அப்படி போனால் ஏமாற்றமே மிஞ்சும் என்று வலைப் பேச்சு பிஸ்மி கூறியுள்ளார். ராம் சரன், எஸ்.ஜே. சூரியா ஆகியோர் நடிப்பில், வெளியாகியுள்ல கேம் சேஞ்சர் படம், ஆந்திராவில் சக்கைப் போடு போடுகிறது. ஆனால் பான் இந்தியா படம் என்று கூறிக்கொண்டு படத்தை , தெலுங்கில் எடுத்து அந்த நடையில் படத்தை பார்க வைத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. 

சில படங்களை எடுக்கும் போது, தமிழ் , தெலுங்கு, ஹிந்தி நடிகர்களைப் போட்டு எடுக்கிறார்கள். இதனால் அந்தப் படத்தை தமிழிலும் சரி ஹிந்தியிலும் சரி டப் செய்தால், பார்கக் கூடியதாக இருக்கும். ஆனால் கேம் சேஞ்சர் முழுக்க முழுக்க தெலுங்குப் படமாகவே உள்ளது என்று வலைப் பேச்சு பிஸ்மி மேலும் தெரிவித்துள்ளார். 

புதியது பழையவை

தொடர்பு படிவம்