வெனிசுலா அதிபர் மதுரோ அமெரிக்காவால் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட பிறகு, இப்போது கடல் மட்டத்தில் ஒரு பெரிய ஆக்ஷன் படம் ஓடிக்கிட்டு இருக்கு! வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்ல முயன்ற 'பெல்லா 1' (Bella 1) என்ற ராட்சத கப்பலை, அமெரிக்கக் கடற்படை கரீபியன் கடலில் வழிமறித்தது. "நிறுத்துடா வண்டியை" என்று அமெரிக்கா மிரட்ட, அந்தக் கப்பலோ கொஞ்சம் கூட அசராமல் அட்லாண்டிக் பெருங்கடலை நோக்கி மின்னல் வேகத்தில் தப்பியோடியது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக அமெரிக்கக் கடற்படை இந்தக் கப்பலை விடாமல் துரத்திக்கொண்டு வருவதுதான் இப்போதைய டாப் நியூஸ்: கீழே வீடியோ உள்ளது;
Tags
world news
