4-ம் இணைப்பு; மன்னாரில் கூட்டமைப்பு முன்னேற்றமடைகிறது!

வாக்கெண்ணல் நிலையம் வவுனியா (21),

தமிழ் தேசிய கூட்டமைப்பு- 897
தமிழர் சமூக ஐனநாயக கட்சி- 267,
தமிழ்மக்கள் தேசிய கூட்டணி- 240
ஐக்கியதேசிய கட்சி-14
பெரமுன-1520
தமிழ் காங்கிரஸ் – 85
(பம்பைமடு, சிவபுரம் , கச்சகொடி மாமடு,)

இரண்டாம் இணைப்பு!

வவுனியா வாக்கு எண்ணும் நிலையம் 26
வீடு 1810
ரெலிபோன் 265
மொட்டு 589
மீன் 390
சைக்கிள் 251
வீணை 328
மெழுகுதிரி 307
(ஒலுமடு, நெளுக்குளம், குடியிருப்பு, கோவில்குளம், கல்நாட்டியகுளம், வேலன்மகிழங்குளம், வீரபுரம்)

3-ம் இணைப்பு!

வாக்கெண்ணல் நிலையம் வவுனியா-17

தமிழர் சமூக ஐனநாயக கட்சி- 252
தமிழ்மக்கள் தேசிய கூட்டணி- 240
தமிழ் கூட்டமைப்பு- 1599
பெரமுன-846
தமிழ் காங்கிரஸ் 368
ஐக்கியமக்கள் சக்தி- 311
ஈபிடிபி-349

(பட்டிக்குடியிருப்பு, புளியங்குளம், பண்டாரிக்குளம், வெளிக்குளம், கோமரசன்குளம், மருதமடு, மகாறம்பைக்குளம்).

4-ம் இணைப்பு; மன்னாரில் கூட்டமைப்பு முன்னேற்றமடைகிறது!

வாக்கெடுப்பு நிலையம் -1 தலைமன்னார் தலைமன்னார் பிஜர்
இலங்கை தமிழ் அரசு கட்சி – வீடு -1351
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி- மீன்-35
சிறிலங்க பொதுஜன பெரமுன- மொட்டு-876
ஐக்கிய மக்கள் சக்தி -டெலிபோன் 1022
சுயேட்சை குழு 1 – கோடாரி-11
ஈபீடிபி- வீனை -105
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்-சைக்கில்-101
மொத்தம்-4111
நிராகரிப்பு-284
செல்லுபடியான வாக்கு-3827

Contact Us