லண்டன் ஹரோ நகரில் 3 பேரில் ஒருவருக்கு கொரோனா -தமிழர்களே ஜாக்கிரதை எச்சரிக்கும் சுரேஷ்

லண்டனில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஹரோ நகரில், தற்போது சொல்ல முடியாத அளவு கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கிறது. இதனை அடுத்து 3 பேரில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழர்களே பின் வரும் நடை முறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் ஆகிறது. ஹரோவில் வசிக்கும் தமிழர்கள் கீழ கானும் வீடியோவை ஒரு முறை பாருங்கள். என்ன செய்யவேண்டும் என்பதனை விளக்கமாக கூறியுள்ளார் சுரேஷ் அவர்கள்.

Contact Us