14 படுக்கை அறைகளோடு இதோ கமலா ஹரீஷின் வீடு இது தான் – பிரத்தியேக புகைப்படங்கள் இணைப்பு

அமெரிக்க துணை ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்றுள்ள கமலா ஹரீஷ், நேற்றைய தினம்(24) உத்தியோகபூர்வமாக தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். வெள்ளை மாளிகைக்கு சரியாக எதிரில் அவரது வீடு அமைந்துள்ளது. மொத்தமாக 14 படுக்கை அறைகளையும். 4 இருக்கை அறைகளையும். 3 கிச்சன் மற்றும் உணவு உண்ணும் அறைகள். மேலும் சந்திப்புகளை மேற்கொள்ள ஏதுவான இடங்கள் 3 என்று அவரது மாளிகை உள்ளது. இதோ அதிர்வு இணைய வாசர்களுக்காக பிரத்தியேக புகைப்படங்கள் இணைப்பு.

Contact Us