களற்றக் கூடாத்தை களற்றி சூப்பர் மார்கெட்டில் முக கவசமாக போட்ட பெண் – லண்டனை நாறாடித்த விடையம் !

அட முக கவசம் ஏன் போடவில்லை என்று கேட்டால், அனைவரையும் முகம் சுழிக்க வைக்கும் விடையம் ஒன்றை பெண் ஒருவர் லண்டனில் செய்துள்ளார். சூப்பர் மார்கெட்டுக்கு முக கவசம் இன்றி ஒரு பெண் ஷாப்பிங் செய்ய வந்துள்ளார். அங்கே நின்ற காவலாளி ஒருவர் ஏன் முக கவசம் அணியவில்லை என்று கேட்டபோது. அவரோடு பெரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட குறித்த பெண். உடனே தனது உள்ளாடையை களற்றி முக கவசமாக போட்டுக் கொண்டார். ஏன் இது எல்லாம் ஒரு பிழைப்பா ? படித்தவர்கள் மிக்க பண்பான நாடு என்று பேசப்படும் லண்டனில் இப்படியும் சிலர் வாழ்கிறார்கள் என்பது தான் உண்மை. வீடியோ இணைப்பு.