புடவையை கிழித்து தொடை தெரிய போஸ் கொடுத்த குக் வித் கோமாளி பவித்ரா

மாடல் அழகியாக திரைத்துறைக்கு அறிமுகமாகி, பிறகு மலையாள படத்தில் ஜொலிக்கும் வாய்ப்பை பெற்ற நடிகைதான் பவித்ரா லக்ஷ்மி. அதேபோல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டைவால் குருவி’ என்னும் தொடரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் பவித்ரா பல குறும் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பவித்ரா லட்சுமி சின்னத்திரையின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான ‘குக் வித் கோமாளி 2’ என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் பவித்ரா லக்ஷ்மி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் பார்ப்போரை மிரள விட்டிருக்கிறது.  அதாவது தற்போதெல்லாம் நடிகைகளுக்கு  பெரும் பொழுது போக்காக இருப்பது  விதவிதமாக போட்டோஷூட் களை எடுத்து அவற்றை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவது தான்.

அந்தவகையில் பவித்ரா லட்சுமி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்களை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது.