சுமார் 28 அடி நீளமுள்ள ராட்சச முதலை ஒன்று, 8 வயது சிறுவனை அப்படியே விழுங்கிவிட்டது. இதனை அடுத்து ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து குறித்த முதலையை வலை போட்டு பிடித்து விட்டார்கள். முதலை இறந்த நிலையில் அவசரமாக வயிற்றை கிழித்து, அந்த 8 வயது சிறுவனை வெளியே எடுக்க அவனது அப்பா முனைந்துள்ளார். இருப்பினும் அது பலன் தரவில்லை. சிறுவன் இறந்த நிலையில் தான் மீட்க்கப்பட்டான்.
இந்த சம்பவம் இந்தோனேனியாவில் ஒரு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க விடையம். அன் நாட்டில் உள்ள ஏரிகளில் பல ராட்சச முதலைகள் காணப்படுகிறது. அவை பெரும்பாலும் மனிதர்களையே உணவாக உட்கொள்கிறது என்பது பெரும் அதிர்ச்சி தரும் விடையம் தான்.
மேலதிக செய்திகள்
பிரான்சில் கடந்த 24 மணித்தியாலங்களில் நடந்தது; பெர...
வயிறுமுட்ட தீவனம் தின்றும் முட்டையிடாத கோழிகள் பொல...
லாபம்' அப்படிங்குறது 'கெட்ட வார்த்தை' இல்ல...! மத்...
அன்றே கணித்த ‘தல’!.. திடீரென வைரலாகும் ‘8 வருட’ பழ...
இனிமேல் இந்த காரணத்தை சொல்லி பெற்றோர்கள் தப்பிக்க ...
பிடெக் படிச்சதெல்லாம் இதுக்குத்தானா?... 'சொன்னது ஒ...
ஈழத்தமிழர்களை கொன்றொழித்த சோனியாவின் மகனின் தற்போத...
ப்ளீஸ்...! 'அந்த ஆள எப்படியாச்சும் பிடிச்சிடுங்க.....