ஜேர்மன் வீட்டுக்கு ஆளை அனுப்புகிறேன் என்று ஈழத் தமிழ் பெண்ணை மிரட்டிய ஆர்யா- ஆதாரம் இணைப்பு !

ஜேர்மனியில் வசிக்கும் ஈழத் தமிழ் பெண்ணான விட்ஜெயாவிடம் காதல் வார்த்தை பேசிய ஆர்யா, சுமார் 70 லட்சத்தி 40,000 ஆயிரம் ரூபாவை வாங்கி, பின்னர் அவரை அப்படியே ஏமாறியுள்ளார் என்ற விடையத்தை அதிர்வு இணையம் ஏற்கனவே வெளியிட்டது. விட்ஜெயா பொலிசாரிடம் புகார் கூறியதை அடுத்து உன் வீட்டுக்கு ஆளை அனுப்புவேன் என்று ஆர்யா அவரை வாட்ஸ் அப் மூலம் வெருட்டி உள்ளார். அந்த ஆதாரங்களையும் நாம் இங்கே இணைத்துள்ளோம்.