குருட்டு போராட்டங்கள் அழிவு அரசியலுக்கு தான் வழி வகுக்கும்- தமிழர்களே- வீடியோ !

 

இந்த வீடியோவைப் பாருங்கள் புரியும். அதிர்வு இணையம் இந்த உண்ணா நிலை போராட்டம் ஆரம்பித்த முதல் நாளே எச்சரிக்கை விடுத்தது. இந்த போராட்டம் இப்படி ஒரு ஏமாற்றாக தான் முடியும் என்று. தற்போது இதனை பல புத்திஜீவிகள் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறார்கள்.