ஸ்கூல் நேரத்தில் வந்து 15 வயது மாணவியோடு உறவு கொள்ள முற்பட்ட பாக்கிஸ்தான் நபர்- வீடியோ இணைப்பு !

பள்ளிகளில் என்ன நடக்கிறது என்று பல பெற்றோர்களுக்கு தெரிவது இல்லை. இங்கே வீடியோவில் நீங்கள் பார்க்கும் நபர், தனக்கு 20 வயது என்று கூறி. ஒரு 15 வயது இந்திய மாணவியோடு சில காலம் சட் பண்ணி உள்ளார். இவர் தொடர்ந்தும் பேசி, அப்பெண்ணுக்கு ஆசை ஊட்டி. பள்ளிக்கூடத்தில் சாப்பாட்டு நேரத்தில் வந்து சந்திக்கலாமா என்று கேட்டு. அந்தப் மாணவியும் ஓகே சொன்னதால் பள்ளிக்கூடம் சென்றுள்ளார்.

ஆனால் மாணவி இவரை கண்ட உடனே சுதாரித்துக் கொண்டு, ஆசிரியர்களுக்கு கூறியதை அடுத்து அவர்கள் இவரை கையும் களவுமாக பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.