வங்கி மாடியில் இருந்து பின் புறமாக விழுந்த நபர்: தாவிப் பிடித்து காப்பாற்றிய இளைஞர் !

 

இந்தியாவின் தனது பென்ஷன் பணத்திற்காக வங்கி ஒன்றில் காத்துக் கொண்டு நின்ற ஒருவர் மயக்க முற்று பின் புறமாக கீழே விழுந்துள்ளார். ஆனால் அருகில் நின்ற இளைஞர் ஒருவர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அவர் கால்களை பிடித்துவிட்டார். பின்னர் அருகில் நின்ற மற்றவர்களின் உதவியோடு அவரை ஒரு வாறு மேலே தூக்கி எடுத்து விட்டார்கள்.