மில்லியன் கணக்கான எலிகள் படையெடுப்பு- ஒருவகை பிளேக் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி!

அவுஸ்திரேலியாவின் நியூ- சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பெரும் அச்சம் நிலவி வருகிறது. அங்கே கடும் மழை பெய்து வரும் நிலையில். பல மில்லியன் எலிகள் கிராமங்களை நோக்கி படை எடுத்து வருகிறது. அவை ஒரு வகை பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும். பெரும்பாண்மையான எலிகள் இரவில் இறந்து விடுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவை சூப்பர் மார்கெட், வைத்தியசாலைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து சில வேளைகளில் ஆட்களையும் கடித்து விடுகிறது. இப்படி திடீரென அவை விநோதமாக நடந்து கொள்ள என்ன காரணம் என்று தெரியாமல் அவுஸ்திரேலிய அதிகாரிகள் குழம்பி உள்ளார்கள். உலகம் கொரோனாவில் ஏற்கனவே தத்தளிக்க. இது வேறு ஒரு புது நோயைக் கொண்டு வருகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. வீடியோ கீழே இணைப்பு.

21