நல்லூரில் கஞ்சா கடத்தும் கோஷ்டி துர் நடத்தை பெண்களை வைத்து உண்ணாவிரதம் – காலில் சிங்கள கொடி படும் பாட்டை…

இலங்கை பாதுகாப்புத்தரப்பினரின் நேரடி வழிகாட்டலில் நல்லுாரில் புலிகளுக்கு எதிராக கஞ்சா கடத்துபவர்கள் மற்றும் கஞ்சா பாவனையாளர்கள் மற்றும் துர்நடத்தையில் ஈடுபடும் பெண்களை வைத்து உண்ணாவிரதம் என்ற போர்வையில் உலகநாடுகளுக்கு காட்ட முற்பட்ட கஞ்சாக்காவாலியான அருண்சித்தார்த் என்பவன் கஞ்சா மயக்கத்தில் மேடையில் உளறிய போது அவனது கால்களுக்கு கீழ் இலங்கைத் தேசியக்கொடி படும் பாட்டைப் பாருங்கள். கீழே வீடியோ இணைப்பு

புலிகளுக்கு எதிரான, தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நசூக்காக செய்வதற்கு சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பின் பல முக்கியஸ்தர்கள் தற்போதைய அரசாங்கத்தின் கட்டளைக்காக காத்திருக்கும் போது இந்தக் கஞ்சாக்காவாலியை அரசாங்கம் முன்னிறுத்தி தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக் கொள்கின்றதா?? என இந்தக் காவாலியின் செயலை நேரில் கண்ட பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கஞ்சாக் கடத்தல் மற்றும் கொள்ளை மற்றும் சமூகவிரோத செயல்களுக்காக இவனுக்கு எதிராக யாழ்ப்பாணம் உட்பட பல நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான வழக்குகளில் சிறைக்குள் சென்ற இவன் அச் சிறைகளில் தண்டனை பெற்ற பெண்கள் உட்பட்ட பலரை தன்னுடன் சேர்த்து பாதுகாப்புத்தரப்புடன் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.