லண்டனில் சம்மர் ஹாலிடே படுத்தது ! மே 17 தொடக்கம் வெளிநாடு செல்ல தடை வரலாம் !

பிரித்தானியா சுகாதார துறை அமைச்சர் வெளியிட்டுள்ள எச்சரிக்கையை அடுத்து, பல விமானசேவை நிறுவனங்கள் தமது சேவைகளை குறைக்க ஏற்பாடு செய்துள்ளது. காரணம் என்னவென்றால் தற்போது ஐரோப்பிய நாடுகளில் 3ம் அலை அடிக்க தொடங்கியுள்ள நிலையில். பிரித்தானியாவில் மட்டும் கொரோனா தாக்கம் சற்று குறைவடைந்து வருகிறது. எனவே கோடை விடுமுறை என்று பல மில்லியன் மக்கள் புறப்பட்டு. வேறு நாடுகளுக்கு சென்று. புதிதாக உரு மாறிய கொரோனா தொற்றோடு பிரித்தானியா திரும்பினால். Source: BA and easyJet axe flights as government makes holidays illegal and bring in £5,000 fines from Monday – but Matt Hancock insists ban on leaving England ‘without reasonable excuse’ could be EASED from May 17.

மீண்டும் பிரித்தானியாவில் கொரோனா கட்டுக்கு அடங்காமல் போகும். இதனால் இந்த கோடை விடுமுறைக்கு சரியாக காரணம் எதுவும் இன்றி, வெளிநாடு செல்ல முடியாது என்று பிரித்தானியா அறிவிக்க உள்ளது. இந்த அறிவிப்பு மே மாதம் 17ம் திகதி வெளியாகும் என்று எதிர்பார்கப்படுகிறது. இதனை அடுத்தே தனது வினாம சேவைகளை கட்டுப்படுத்த நிறுவனங்கள் முயற்ச்சி மேற்கொண்டு வருகிறது.

வரும் கோடை விடு முறையில் அத்தியவசியம் இன்றி, வெளிநாடு சென்று திரும்பினால் £5,000 பவுண்டுகள் தண்டம் சார்ச் செய்ய அரசு திட்டம் தீட்டி வருகிறது.