அமெரிக்காவில் 200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கி நபர்!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த இந்தியாவைச் சேர்ந்த தீபன்ஷு கெர் என்பவர், நிர்வாகம் மீது கொண்ட அதிருப்தி காரணமாக 1200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கி நிறுவனத்துக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தினார்.

இதுதொடர்பான வழக்கில் அமெரிக்க கோர்ட்டு நேற்று அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.