வெள்ளை இன மக்களுக்கும் முஸ்லீம்களுக்கு இடையே கடும் மோதம்- 35,000 பெட்டிஷன் – ஆரிசியரை வேலைக்கு சேர்க்க வேண்டும் !

பட்லி கிரமர் பள்ளிக் கூடத்தில், முஸ்லீம்களின் புனிதரான மொகமெட்டின் கேலி சித்திரத்தை காட்டி பெரும் சர்சையில் சிக்கிய ஆசிரியரை மீண்டும் வேலைக்கு எடுக்க வேண்டும் என்றும் சுமார் 35,000 ஆயிரம் வெள்ளை இன மக்கள் பெட்டீஷனின் கையெழுத்து போட்டு வருகிறார்கள். இது மிகப் பெரிய அளவில் ட்ரென்ட் ஆகியுள்ளது. அதேவேளை கேலிச் சித்திரத்தை காட்டிய ஆசிரியரை நிலந்தரமாக பணி நீக்கம் செய்யவேண்டும் என்று சில முஸ்லீம்கள் தொடர்ந்தும் போராடி வருகிறார்கள்.

இது இவ்வாறு இருக்க ஒரு முஸ்லீம் மாணவரின் தந்தை குறித்த ஆசிரியருக்கு போன் போட்டு திட்டியுள்ளார். இருப்பினும் அந்த ஆசிரியர் இது ஒரு சுதந்திர நாடு. என் கருத்துக்கும் சுதந்திரம் உண்டு. நான் என்ன செய்ய நினைக்கிறேன் என்பதனை நீங்கள் தடுக்க முடியாது என்று. தனது தனிப்பட்ட உரிமை தொடர்பாக பேசியுள்ளார். இதனை அடுத்து அந்த ஆசிரியரை மீண்டும் வேலையில் இணைக்குமாறு வெள்ளை இன மக்கள் கடும் அழுத்தம் கொடுத்து வரும் அதேவேளை.

முஸ்லீம்கள் அவரை வேலையில் இணைக்க கூடாது என்று தொடர்ந்தும் போராடி வருகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு 35 முஸ்லீம்கள் தான் போராடி வருகிறார்கள். ஆனால் பிரித்தானியாவில் உள்ள சகல முன்னணி ஊடகங்களும் இந்த பிரச்சனையை செய்தியாக பிரசுரிக்கிறார்கள். ஆனால் 50,000 ஆயிரம் தமிழர்கள் கூடி ஆர்பாட்டம் செய்தால் கூட எந்த ஒரு மீடியாவும் எமது செய்திகளை போடுவதே இல்லை. அது ஏன் ? என்பது தான் தெரியவில்லை.