இது தான் பிரித்தானியாவின் சிக்னல் ஹாலிடே திட்டம்- பச்சை மஞ்சல் சிகப்பு நாடுகள் அறிமுகம் !

பிரித்தானியா தற்போது தனது நாட்டு மக்களுக்கு விதித்துள்ள பயண தடையை மே 17 தொடக்கம் தளர்த்த உள்ளது. இதனை ராஃபிக் லைட் சிக்கன்ல் போன்ற முறையில் செய்ய பிரதமர் திட்டம் தீட்டியுள்ளார். சிவப்பு நாடுகளுக்கு போக முடியாது. மேலும் மஞ்சல் நாடுகளுக்கு நீங்கள் செல்ல முடியும் சரியான காரணத்தை காட்டினால். மேலும் பச்சை நாடுகளுக்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் சென்று வர முடியும். இதுவே பிரித்தானியா தற்போது வகுத்துள்ள திட்டம்.

இதன் அடிப்படையில் மே 17 தொடக்கம் பல நாடுகளுக்கு மக்கள் ஹாலிடே செல்ல முடியும். ஆனால் பிரேசில் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்ல தடை உத்தரவு இருக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. இந்த தடை பட்டியலில் இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகள் இல்லை என்பது தமிழர்களுக்கு சந்தோஷமான விடையம். எனவே அவர்கள் எந்த ஒரு தடையும் இன்றி மேல் குறிப்பிட்ட நாடுகளுக்கு சென்றுவர முடியும்.

Contact Us