வாத்தி கம்மிங் ஒத்து…’ ‘என்ன இப்படி இறங்கிட்டாங்க…’ ‘மொரட்டு விஜய் ரசிகர் போல…’ – வைரல் வீடியோ…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று (07-04-2021) ஒரே கட்டமாக நடைபெற்றது

A youth posted the video as Vijay came on a bicycle

பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தான் மறைமுகமாக விஜய் சொல்கிறார் எனப் பலரும் இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்தனர்.

A youth posted the video as Vijay came on a bicycle

சைக்கிளில் சென்று வாக்களித்ததை வைத்து அரசியல் ரீதியான கருத்துகள் பகிரப்பட்டு வருவதைத் தொடர்ந்து விஜய் தரப்பிலிருந்து ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டது.

“விஜய் சைக்கிளில் ஒட்டுப் போட வந்ததிற்கு ஒரே ஒரு காரணம் தான். வாக்குப்பதிவு மையம் அவருடைய வீட்டிற்குப் பின்புறம் உள்ள தெருவில் இருக்கிறது. அது ஒரு சிறிய தெரு என்பதால் காரில் சென்று வருவது இடைஞ்சலாகவும் இருக்கும். ஆகையால் தான் அவர் சைக்கிளில் வந்தார். இதைத்தவிர வேறு எந்தவொரு காரணமும் கிடையாது” என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் டிரெண்டிங் ஆக பேசப்பட்டது.

A youth posted the video as Vijay came on a bicycle

அதேப்போன்று கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் விஜய் அணிந்த பச்சை கலர் சட்டை அணிந்து பின்னணியில் பைக்கில் ஆட்கள் தொடர்ந்து வர விஜய் போலவே அந்த நபரும் சைக்கிள் ரெய்டு செய்கிறார். தற்போது இந்த வீடியோவும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.