பசுபிக் தீவில் உள்ள ஆதிவாசிகளுக்கு பிபில் ஒரு கடவுள்: எரிமலையில் தோன்றியதாக இன்னும் கருதுகிறார்கள் !

பசுபிக் கடலில் கண்டங்களுக்கு அப்பால் நடுக் கடலில் பல சிறிய தீவுகள் உள்ளது. இந்த தீவுகளில் மிக முக்கியமானது டானா என்னும் தீவு. இந்த தீவில் வாழும் ஆதிவாசிகள், இளவரசர் பிலிப் அவர்களை தங்கள் கடவுளாக நினைத்து வழிபடுவதோடு. அவர் எரிமலையின் லாவாக் குழம்புகளில் இருந்து பிறந்த மனிதராக கருதி வரும் நிலையில். அவர் இறந்தார் என்ற செய்தி கோட்டு அதிர்ந்து போய் உள்ளார்களாம். Source::::  Remote South Pacific tribe who believe Prince Philip is their god and the incarnation of a volcano spirit are left devastated over his death.

1960ம் ஆண்டு இளவரசர் பிலிப் அவர்கள், இந்த தீவுகளுக்கு அருகாமையில் உள்ள போட் வில்லா என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அங்கே மக்கள் உலகில் மிகவும் சக்திவாய்ந்த ராணியை இவர் திருமணம் முடித்துள்ளார் என்று பேசியுள்ள விடையம். குறித்த தீவுக்குள்ளும் பரவி உள்ளது. அன் நாள் முதல் கொண்டு அவர்கள் இளவரசர் பிலிப்பை, கடவுளாகவே நினைத்து வந்துள்ளார். போட் வில்லாவில் பல நல்ல திட்டங்களை அவர் ஆரம்பித்து வைத்தார். பலரது துன்பங்கள் களையப்பட்டது.

இதன் காரணமாகவோ என்னவோ, இந்த ஆதிவாசிகள் அவரை கடவுளாகவே கருதி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Contact Us