ஏதோ காணததை கண்டது போல லண்டனில் மதுபாண விடுதியில் முவிந்த மக்கள்- திங்களே தண்ணியடி ஸ்டாட் !

பிரித்தானியாவில் நேற்றைய தினம்(12) லாக் டவுன் மேலும் தளர்த்தப்பட்ட நிலையில், லண்டன் அதனை சுற்றியுள்ள அனைத்து மதுபாண விடுதிகளிலும் மக்கள் வெள்ளம் அலை மோதியது. ஏதோ காணததைக் கண்டது போல மக்கள் மதுபாண சாலைகளை முற்றுகையிட்டு, தண்ணியடித்து மகிழ்ந்தார்கள். குறிப்பாக மத்திய லண்டன் பகுதி, கிழக்கு லண்டன் , வட லண்டன் என்று எல்லா திசைகளிலும் உள்ள மதுபாண விடுதிகள் களைகட்டியுள்ளது. ஆனால் இந்த முறை கொரோனா தொற்றும் அபாயம் மிகவும் குறைவாகவே உள்ளது என்கிறார்கள்.

Contact Us