எவ்வளவோ பணத்தை செலவு செய்தும் என்னால் தப்ப முடியவில்லை- என் பணத்தை வீதியில் வீசி எறி என்று சொன்ன இறந்த மனிதர் !

நியூயார்க் மாநகரத்தில் வாழ்ந்து வந்த அன்பர் ஒருவர், “கொரோனா” தொற்று ஏற்பட்டு, அதனால் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு, எவ்வளவோ பணம் செலவு செய்தும், குணம் பெற இயலாமல் , மரணம் அடைந்து விட்டார். அவர் தம் நண்பர் ஒருவருக்கு எழுதிய மடலில், எனது பெயரில் இருக்கும் பல இலட்சம் பணத்தையும் தெருவில் வீசி எறிந்து விடு: இந்தப் பணத்தால் உயிரைக் காப்பாற்ற முடியாது : என்பதை மக்கள் உணரட்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அவரின் உத்தரவை ஏற்ற நண்பன் இலட்சக் கணக்கான பணத்தை வீதிகளில் வீசி எறிவதைப் படத்தில் காண்கிறீர்கள்.

Contact Us