அழகாக ஆசைப்பட்டு அலங்கோலமான ரைசா புகைப்படம்.. மேக்கப்பால் பொசுங்கிப் போன முகம்

பிரபல நடிகை ரைசா வில்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார். துணை நடிகையாக அறிமுகமாகி தற்போது நாயகியாக நடித்து வருபவர் ரைசா வில்சன். பியார் பிரேமா காதல் படத்தில் பெரிய அளவு பெயரைப் பெற்ற ரைசா வில்சன் அதற்கடுத்த படங்களில் சொல்லிக்கொள்ளும்படி நடிக்கவில்லை.

நடித்த படங்களும் பெரிய அளவில் செல்லவில்லை. தற்போது சினிமாவுக்கு கொஞ்ச காலம் பிரேக் விட்டுவிட்டு தன்னுடைய நண்பர்களுடன் மாலத்தீவு வெளிநாடு ஆகியவற்றை சுற்றிப்பார்க்க பொட்டி எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

ரைசா வில்சன் பேசியல் செய்வதற்காக பைரவி என்ற பியூட்டிசனை பார்க்க சென்று உள்ளார். அப்பொழுது வலுக்கட்டாய மாக ஒரு டிரிட்மெண்ட் கொடுத்துள்ளனர். இதனால் மூஞ்சி வீக்கம் ஏற்பட்டு அலங்கோலமாக தற்போது மருத்துவமனையில் ட்ரீட்மென்ட் எடுத்து வருகிறாராம்.

இது போன்று இனி யாருக்கும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

Contact Us