ராஜபக்ஷவின் மகன் கைது; கோத்தா குடும்பத்திற்குள் குழப்பம்!

பாராளுமன்ற உறுப்பினர் விஜேயதாச ராஜபக்ஷவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து ஒன்றை ஏற்படுத்தி நால்வரை காயங்களுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று திங்கட்கிழமை இரவு ராஜகிரிய பகுதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Contact Us