கள்ள சர்டிபிக்கேட்: டெல்லியில் இருந்து ஹாங் காங் சென்ற விமானத்தில் 52 பேருக்கு கொரோனா !

டெல்லியில் இருந்து ஹாங் காங் சென்ற விமானத்தில், பயணித்த 52 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று இருந்தது ஹாங் காங் விமான நிலையத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் டெல்லி விமான நிலையத்தில் ஏறும் போது. தமக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழை கொடுத்துள்ளார்கள். ஆனால் அவை அனைத்தும் கள்ள சான்றிதழ்தான் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் ஹாங் காங்கில் …

இறங்கியவேளை அவர்களை பரிசோதனை செய்த அதிகாரி அதிர்ந்து விட்டார்கள். ஏன் எனில் அவர்கள் அனைவருக்குமே கொரோனா. இவ்வாறு கள்ள சான்றிதழ் கொடுத்த விடையம் தற்போது தெரியவந்துள்ளது.

Contact Us