மன்னாரில் இந்துக்கோயில்களை உடைப்பது; வவுனியாவில் தேர் இழுப்பது; பாராளுமன்றில் நித்திரை, வடை சாப்பிடுவது!

திருக்கேதீஸ்வர ஆலயத்தில் தேவாலயம் அமைத்தது, சிவராத்திரிக்கு வைக்கப்பட்டிருந்த வளைவை கிறிஸ்தவ பயங்கரவாதிகளை வைத்து உடைத்தமை போன்ற சம்பவங்களுடன் தொடர்பு பட்ட வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வினோ நோவுலிங்கம் போன்றோர் தேர் இழுக்கும் காட்சி இந்துக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

வவுனியாவிலுள்ள கோயில் ஒன்றில் இருவரும் சேர்ந்து நாடகமாடுகின்றனர், மன்னாரில் இந்து கோயில்களை உடைப்பது, வவுனியாவில் போய் தேர் இழுப்பது வாக்குகளுக்காக ஏன் இந்த நாடகம் யாருக்கும் உண்மையில்லாமலென என கேள்வி எழுப்பு வருகின்றனர் இணையவாசிகள்.

Contact Us