அம்மாவின் உடலை நடுவில் வைத்துக் கொண்டு செல்லும் 2 மகன்மார்… என்ன கொடுமை இது ?

இந்தியாவில் தற்போது இறந்தவர்களை கொண்டு செல்ல, அமரர் ஊர்தி கூட இல்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருக்காமல் அம்மாவின் உடலை அவரது 2 ஆண் பிள்ளைகள் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லும் காட்சி ஆங்கில ஊடகங்களில், முதன்மை செய்தியாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. என்ன கொடுமை இது ? அது போக சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன் , ஜேர்மனி மற்றும் ரஷ்யாவிடம் கூட கையேந்தும் நிலை இந்தியாவுக்கு என்றால், மோடி அரசு சாதித்தது தான் என்ன ?

Contact Us