முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பில் பாதுகாப்புச் செயலர் வெளியிட்டுள்ள விடயம்!

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் தூபியே தவிர, தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவு கூரும் தூபி அல்ல என பாதுகாப்புச் செயலர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.

வடக்கிலோ, கிழக்கிலோ பயங்கரவாத அமைப்பை நினைவுகூரும் நினைவுத்தூபிகளை உருவாக்க நாம் இடமளிக்கமாட்டோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Contact Us